Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி, தோசைக்கு ஏற்ற எள்மிளகாய்ப்பொடி!!!

எள்மிளகாய்ப்பொடி

தேவையான  பொருட்கள் :

எள் – 1/2  கப்

காய்ந்த மிளகாய் – 20

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 கப்

கடலைப்பருப்பு – 1 கப்

பெருங்காயம் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

dosa  podi க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து  வறுத்துக் கொள்ளவும். பின் எள்ளை  வெறும் வாணலியில் போட்டு  வறுக்கவும். இவை அனைத்தையும்  ஒன்றாக , உப்பு சேர்த்து நறநறப்பாக அரைத்தெடுத்தால்  எள்மிளகாய்ப்பொடி தயார் !!!

Categories

Tech |