Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி இட்லி, தோசைக்கு சுவையான காலிஃபிளவர் சட்னி செய்து அசத்துங்க !!!

காலிஃபிளவர் சட்னி

தேவையான  பொருட்கள்  :

காலிஃபிளவர் –  1/4 கிலோ

தேங்காய் – ½ முடி

ஏலக்காய் – 1/2 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

இஞ்சி – 1 சிறிய துண்டு

மிளகாய் வற்றல் – 4

பூண்டு – 3 பல்

கிராம்பு – 1

கசகசா – 1/2  டேபிள்ஸ்பூன்

பட்டை  –  1

சின்னவெங்காயம் –   10

தக்காளி – 1

முந்திரிப்பருப்பு –   5

குடைமிளகாய் – 1

உப்பு – தேவையான  அளவு

எண்ணெய் – தேவையான அளவு

cauliflower chutney  க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, மிளகாய் வற்றல்,  ஏலம், சோம்பு, கசகசா, தேங்காய் அனைத்தையும்  சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பின் ஒரு   கடாயில் , எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு  வதக்கி  குடைமிளகாய், காலிஃபிளவர் , அரைத்த மசாலா   , உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும் .  நன்கு  வெந்தபின் இறக்கினால் சுவையான சுவையான காலிஃபிளவர் சட்னி தயார்!!!

Categories

Tech |