Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி இட்லிமாவு இப்படி அரைங்க …இட்லி பஞ்சி போல் வரும் !!!

இட்லிமாவு

தேவையானபொருட்கள்:

இட்லிஅரிசி-  4 கப்

உளுந்து –  1  கப்

உப்பு –  3 டீஸ்பூன்

வெந்தயம் –  1/2 டீஸ்பூன்

இட்லி பிஞ்சு க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் அரிசி மற்றும் உளுந்தை  2  மணி நேரம் ஊறவிட வேண்டும். பின் இரண்டையும் தனித்தனியே ஆட்டிக் கொள்ள வேண்டும் . அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.   உளுந்து அரைக்கும் போது  சிறிது சிறிதாக தண்ணீர் தொட்டு அரைக்க வேண்டும். இல்லையேல் உளுந்து ஒழுங்காக  அரை படாது . பின்னர் மாவுகளை உப்பு சேர்த்து  கலந்து கொள்ள வேண்டும்.  பின் இதனை  8  மணி நேரம் அப்படியே புளிக்க விட்டு இட்லி , தோசை  செய்தால் பஞ்சி போல் இருக்கும் .

Categories

Tech |