Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை 2 வாரங்கள் பயன்படுத்தினால் கருவளையம் காணாமல் போகிறது …

தேவையான பொருட்கள் :

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

தயிர் –  1/2  ஸ்பூன்

கடலை மாவு –  1/4 ஸ்பூன்

karuvalayamக்கான பட முடிவுகள்

செய்முறை :

மஞ்சள் தூள்  ,  தயிர்  , கடலை மாவு  மூன்றையும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும் .  பின் இதனை கருவளையங்களின் மீது மசாஜ் செய்து  10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் .  இப்படி இரண்டு வாரங்கள் செய்து வர கருவளையம் மறைவதை காணலாம் .

Categories

Tech |