தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதியர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
கணவன், மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது அதிக நன்மைகள் கிடைக்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கணவன் மனைவி தாம்பத்ய உறவு என்பது ஒரு புனிதமான உறவு ஆகும். இப்பொது தாம்பத்யத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம்.
1.இன்ப ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால் மன அழுத்தம், பதற்றம் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
2.மேலும் இதனால் தூக்கமின்மை குறையும்.
3.உடல் உறவின் மூலம் விந்தணுவின் தரத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
4.மேலும் உடலுறவில் ஈடுபடுவது புரோஸ்டேட் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கும்.
5.ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது