Categories
வேலைவாய்ப்பு

IIIT திருச்சி வேலைவாய்ப்பு…. மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி ஆனது Professor, Associate Professor மற்றும் Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் 02/12/2022 க்குள் தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IIIT Trichy சம்பள விவரம்:

Professor – ரூ.1,59,100/-

Associate Professor – ரூ.1,39,600/-

Assistant Professor -ரூ.70,900 – 1,01,500/-

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.

Categories

Tech |