போதையில் தான் இருக்கின்றேன் “அவர்களை புடியுங்கள்” காவலருக்கு கட்டளை ஈடும் இளைஞர் வைரலாகும் வீடியோ…!!
கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சி பாடி தாலுகாவில் உள்ள குறிஞ்சி பாடி இரயில் நிலையம் அருகே அங்குள்ள காவலர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் போதையில் வந்தவரின் வண்டியை நிறுத்திய காவலரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது எங்கே மூன்று பேர் செல்பவர்களை தானே புடிக்கிறீர்கள் . அங்கே செல்கிறார்கள் அவர்களை ஏன் புடிக்கவில்லை . உங்களுக்கு தெரிந்த ஆளா அவர்கள் . ஏன் பெயர் ரமேஷ் நான் புல் போதையில் தான் இருக்கின்றேன்.மூன்று பேர் செல்கிறார்கள் என்றால் அனைவரையும் புடியுங்கள், எதை வைத்து எங்களை புடிக்கின்றிர்கள் என்று தகறாரில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.