பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செபாஸ் செரிப்பின் தலைமையில் அரசாங்கத்தை எதிர்த்து பேரணி நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று அவருடன் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்தனர்.
Footage from the container when Imran Khan shot on his leg. pic.twitter.com/rE3CyMoTdP
— Ihtisham Ul Haq (@iihtishamm) November 3, 2022
அப்போது பேரணியில் பிரச்சார வாகனத்தில் ஏறி நின்று கொண்டு, இம்ரான் கான் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கி தாக்குதல் மேற்கொண்டனர்.
Footage of the firing. Assassination attempt on Imran Khan. pic.twitter.com/fmSgI2E8jc
— Ihtisham Ul Haq (@iihtishamm) November 3, 2022
இதில் அவரின் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அதன் பிறகு, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
This guy has saved Imran Khan.
Can’t thank him enough. pic.twitter.com/IZISiVJbmn— Haris Khan (@haarriisssssss) November 3, 2022