தந்தை பெரியார் நடத்திய பேரணி குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான வழக்குக்கு நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1971ஆம் ஆண்டு திராவிட கழகத்தின் முன்னாள் தலைவரான தந்தை பெரியார் சென்னையில் வைத்து மூடநம்பிக்கைக்கு எதிரான மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். இந்த பேரணி குறித்து அப்போதே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சர்ச்சைக்குரிய விதமாக கருத்து தெரிவித்ததார்.
இந்நிலையில் திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இத்தனை வருட காலமாக நிலுவையில் இருந்த வந்ததையடுத்து இதற்கான தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளதாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.