Categories
உலக செய்திகள்

தேவாலயத்தில் ஊதா நிற துணியால் மூடப்பட்ட பெண் சிலைகள்… காரணம் என்ன தெரியுமா?

மெக்ஸிகோவில் உள்ள ஒரு தேவாலயத்தில், அனைத்து பெண் சிலைகளும் ஊதா நிற துணியால் மூடப்பட்டுள்ளன.

மெக்சிகோ நாட்டில் ஒரு நாளைக்கு 10 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளன.ஆகையால் இதனை கண்டிக்கும் வகையில் வருகின்ற 9-ஆம் தேதி அந்நாட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற இருக்கின்றது.

இந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், தேவாலயங்களில் இருக்கும் பெண்சிலைகள் அனைத்துமே ஊதா நிற துணியைக் கொண்டு மூடப்படுவது இயல்பான நடைமுறை தான் என்றும், அதில் வேறு ஏதும் புதிய அர்த்தம் இல்லை என ஒரு தரப்பினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

Categories

Tech |