இந்திய பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: various
வயது: 18-30
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23 .3. 2021.
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு .
விண்ணப்ப கட்டணம்: 600.
மேலும் விவரங்களுக்கு https://spmhoshangabad.spmcil.com