நடிகை சமந்தா ஒரே புகைப்படத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது காத்துவாக்குல இரண்டு காதல், சகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது வித்தியாசமான ஆடை அணிந்து கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/CNuQ_bTrKP0/?igshid=1613h50df6tjm