Categories
தேசிய செய்திகள்

savings accountல்…. அதிக வருமானம்… இதோ உங்களுக்காக செம ட்ரிக்…!!

உங்களின் சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் அதிக வருமானம் பெற இதை செய்தால் மட்டும் போதும். 

பெரும்பாலானோர் வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளையே வைத்திருப்பார்கள். பொதுவாக பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை காட்டிலும், சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த வட்டிதான் வழங்கப்படும். இருப்பினும் பெரிய வங்கிகளை விட சில சிறிய வங்கிகள் மற்றும் புதிய தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு அதிகமாக வட்டியை வழங்குகின்றன . எனவே சேமிப்பு கணக்கு தொடங்கும் முன் அதிகமான வட்டி கிடைக்கும் வங்கிகளை தேர்வு செய்து கணக்கு தொடங்குங்கள்.

அதிக அளவிலான பணத்தை தங்களது சேமிப்பு கணக்கில் போட்டு வைக்க விரும்புபவர்கள்  நிச்சயமாக இதை அறிந்து, உங்களுக்கு ஏற்ற வங்கியில் பணத்தை போட்டு நல்ல வருமானம் பெறலாம். இப்போது, சேமிப்புக் கணக்குகளுக்கு அதிகமான வட்டி கொடுக்கும் வங்கிகளை பார்க்கலாம்.

பந்தன் பேங்க் : 3% – 7.15%

IDFC First வங்கி  : 3.5% – 7%

ஆர்பிஎல் வங்கி : 4.75% – 6.75%

இண்டஸ் இண்ட் வங்கி : 4% – 6%

யெஸ் வங்கி : 4% – 6%

டிசிபி வங்கி : 3.25% – 5.5%

கர்நாடகா வங்கி : 2.75% – 4.5%

சிட்டி யூனியன் வங்கி : 3.5% – 4%

ஆக்சிஸ் வங்கி : 3% – 4%

கொடாக் மகிந்த்ரா வங்கி : 3.5% – 4%

Categories

Tech |