தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கும் உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களை மத்திய அரசு தனிமை படுத்தியுள்ளது மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த விமான பயணிகளில் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 187 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளது.