Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக…. ஒரே ஒரு டுவிட்…. ரூ.18,22,56,000 பெற்ற பாப் பாடகி…!!

இந்திய விவசாயிகள் மீது போலியான அனுதாபத்தை காட்டி ஒரே ஒரு ட்வீட் செய்ததற்காக வானதி சீனிவாசனுக்கு ரூ.18,22,56,000 வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெரும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட் செய்த ரிஹானாவுக்கு எதிராக பாஜகவின் வானதி சீனிவாசன் டுவிட் செய்துள்ளார்.

அதில் இந்திய விவசாயிகள் மீது போலியான அனுதாபத்தை காட்டி ஒரே ஒரு ட்வீட் செய்ததற்காக பாப் பாடகி ரிஹானாவுக்கு ரூ.18,22,56,000 வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையின் மூலம் 30,376 விவசாயிகளுக்கு தலா 6000 ரூபாய் வழங்க முடியும் என்று வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |