தமிழகத்தின் அனைத்து மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு உரிய தகுதிகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் விரைந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
பணி: Stamp Vendar.
காலிப்பணியிடங்கள்: 1376.
மாவட்ட வாரியாக காலியிடங்கள்:
சென்னை (வடக்கு)- 31
சென்னை (மத்திய) – 21.
சென்னை (தெற்கு)- 38.
செங்கல்பட்டு -5
காஞ்சிபுரம்- 51
திருவண்ணாமலை -8
வேலூர் -58
சேலம்(கிழக்கு)-8
சேலம்(மேற்கு)-10
நாமக்கல் -16
தர்மபுரி-9
கிருஷ்ணகிரி -11
கடலூர் -11
விழுப்புரம் – 6
சிதம்பரம் -4
திண்டிவனம் – 3.
விருத்தாச்சலம்- 19
திருச்சி -60
புதுக்கோட்டை -11
கும்பகோணம்-4
தஞ்சாவூர்-6
நாகப்பட்டினம் -6
பட்டுக்கோட்டை -4
மயிலாடுதுறை -4
கோவை- 106
திருப்பூர்- 34
ஈரோடு-10
கோபிசெட்டிபாளையம்- 6
ஊட்டி -1
மதுரை (வடக்கு)-4
மதுரை(தெற்கு)-15
திண்டுக்கல் -21
பெரியகுளம்- 4
ராமநாதபுரம் -19
சிவகங்கை -8
திருநெல்வேலி-5
தூத்துக்குடி -1
வயது வரம்பு: 18 தாண்டியவர்கள்.
தேர்வு முறை: நேர்காணல் முறை.
விருப்பமுள்ளவர்கள் வரும் 12. 2 .2021 க்குள் தங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.