கடகம் ராசி அன்பர்களே..!!இன்று உள்ளத்தில் அமைதி கூடும் நாளாக இருக்கும். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவிகளைச் செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள் .
எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வாழ்க்கை துணையால் பண வரவு இருக்கும். இன்று உள்ளம் மகிழும் நாளாக இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் தடைகள் வரக்கூடும் .கூடுமானவரை படித்ததை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : தெற்கு
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் : 6 மற்றும் 7
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் : ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்