Categories
பல்சுவை மாநில செய்திகள்

அதிகரித்த தங்கம்…. ”1 பவுன் அதிரடியாக உயர்ந்தது”….. பொதுமக்கள் வேதனை …!!

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை  அடைந்துள்ளனர். 

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கம் 30த்திற்கு சரிந்தது , இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாய்யும் உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 அதிகரித்து ரூ 30,,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 25 குறைந்து ரூ 3,862 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூபாய் 49.80-க்கு  விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் , வெள்ளி விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |