Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

IND vs ENG: இந்தியா பேட்டிங் – தினேஷ் கார்த்திக் இல்லை …!!

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்தை எதிர்கொள்கின்றது.  இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா கணிக்கப்பட்ட XI:

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

இங்கிலாந்து கணிக்கப்பட்ட XI:

அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் (c & wk),  பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், கிறிஸ் ஜோர்டான்

Categories

Tech |