இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஆனால் மழையை ஈரப்பதம் காரணமாக காலை 9 மணிக்கு டாஸ் போடப்படவில்லை. இதனால் காலை 11.30 மணிக்கு டாஸ் போடப்பட உள்ளது.
Categories