Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ 2-வது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்திய அணி ….பேட்டிங் தேர்வு ….!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல்  டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய  அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது .

ப்ளெயிங் லெவன் :

இந்தியா:மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி(கேட்ச்), ஷ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் சாஹா(வ), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

நியூசிலாந்து :டாம் லாதம்(கேப்டன்), வில் யங், டேரில் மிட்செல், ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், டாம் ப்ளூன்டெல், ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, வில்லியம் சோமர்வில்லே, அஜாஸ் படேல்

Categories

Tech |