Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : டாஸ் வென்ற இலங்கை அணி ….! பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது. இதில் ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணியும், தாசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பிளேயிங் லெவேன்:

இந்திய அணி :

ஷிகர் தவான்(கேப்டன் ), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணி :

தாசுன் ஷானகா (கேப்டன் ), மினோத் பானுகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜ்பக்ஷ, தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா, , சரித் அசலங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உதனா, லக்ஷன் சண்டகன், துஷ்மந்தா சாமிரா.

Categories

Tech |