Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் பயிற்சியாளர் …. ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று …!!!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான  ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

இந்திய  அணியின் பயிற்சியாளரான முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று  பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளராக அருண் ,பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் நிதின் படேல் ஆகியோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன .

இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என ‘நெகடிவ் ‘ முடிவு வந்ததால் இன்றைய  போட்டியில் அவர்கள் விளையாட  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |