Categories
தேசிய செய்திகள்

இந்தியா- பிரான்ஸ் கடற்படையினரின் கூட்டுப் போர் பயிற்சி இன்று தொடங்குகிறது …

இன்று  இந்தியா மற்றும் பிரான்ஸ் கடற்படையினரின் கூட்டுப் போர் பயிற்சி தொடங்கவுள்ளது . 

அணு ஆயுதம் தாங்கி நீர் மூழ்கிக் கப்பல்களும், ரபேல் விமானங்கள் என பல்வேறு ஜெட் போர் விமானங்களும், போர்க்கப்பல்களும் இப்பயிற்சியில் இடம் பெறவுள்ளன. இந்தியப் போர்க்கப்பலான விக்ரமாதித்யாவும் , இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது.  பிரான்ஸ் போர்க்கப்பலான சார்லஸ் டி காலும் பங்கேற்கிறது .

india-france-navy's-joint-combat-training க்கான பட முடிவு

முதல் கட்டமாக கோவா கடற்பகுதியிலும், இரண்டாம் கட்டமாக ஜிபோட்டி கடல்பகுதியிலும் வருகிற 10ந்தேதி வரை பயிற்சிகள் நடைபெறும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |