Categories
டென்னிஸ் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி ….. இன்று முதல் ஆரம்பம் ….!!!

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும்  இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று முதல் தொடங்குகிறது. இத்தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர்-வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நேவால், வீரர்கள் ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், சமீர் வர்மா, பிரனாய் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதோடு பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்,வீராங்கனைகளும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரசிகர்கள் இப்போட்டி நடைபெறுகிறது.மேலும் ரூபாய் 3 கோடி பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |