Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்தியா – இலங்கை” விற்பனை ஆரம்பம்….. ரூ500 மட்டுமே….. உடனே புக் பண்ணுங்க……!!

இந்தியா இலங்கை இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு 500 ரூபாய் விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. 

இலங்கை கிரிக்கெட்  அணி அடுத்த மாதம் இந்தியாவில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 5ஆம் தேதி பத்தாம் தேதி போதிலும் ஏழாம் தேதி இன்று வரையிலும் கல்பத்திலும் ஏழாம் தேதி இன்று வரையிலும் பத்தாம் தேதி உணவிலும் போட்டியிட நடைபெறுகிறது.

இதில் 27 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடக்கும் இரண்டாவது 20 ஒவர்  போட்டிக்கான டிக்கெட் கட்டண விபரத்தை மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த ஆட்டத்திற்கான குறைந்தபட்சம் கட்டணம் 500 ரூபாயாகவும் அதிகபட்சம் 4,920 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆறாம் தேதி முதல் தொடங்க உள்ளது.

Categories

Tech |