Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா -தென் ஆப்ரிக்கா தொடர் …. போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதியா….?

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது .

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது .ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் போட்டி  நடத்தப்பட உள்ளது .இந்நிலையில்  இப்போட்டியை நேரில் காண  ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் அந்நாட்டு அரசாங்கம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் கிரிக்கெட் வாரியம் டிக்கெட் வருவாயை இழக்க நேரிடும். இதன் காரணமாக  ரசிகர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது .அதோடு  குறைந்தபட்சம் கொரோனா  தடுப்பூசி போட்ட 2000 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க  வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

Categories

Tech |