இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: துணை மேலாளர்
வயது: 30 வயது
கல்வி தகுதி: CA பட்டம் தேர்ச்சி
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2021
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து [email protected] என்ற முகவரிக்கு பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: Microsoft Word – Job Advertisement_NHIIMPL – Dy. Manager – F&A.docx (nhai.gov.in)