இலங்கை அரசாங்கம் கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவில் இந்திய மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது.
கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் இந்தியர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் தடை விதித்திருக்கிறது.
அதாவது தற்போது கொரோனாத் தொற்று அதிகமாக இருப்பதால், இந்தியாவை சேர்ந்த மக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள தடை அறிவிக்கப்பட்டுருக்கிறது என்று இலங்கை அரசாங்கம் விளக்கம் கூறியிருக்கிறது.