Categories
தேசிய செய்திகள்

இந்தியா​வில் ஒரே நாளில் 60,963 பேருக்‍கு கொரோனா தொற்று…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 70,000 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23, 2900 கடந்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், வைரஸையும் ,  உயிரிழப்பையும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 60, 963 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23, 2900,638 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,43948 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 16 லட்சத்து 39 ஆயிரத்து 500 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் ஒரே நாளில் மேலும் 834 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த  எண்ணிக்கை 46, 091 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |