இஞ்சி சொரசம்
தேவையான பொருட்கள்:
இஞ்சி – 50 கிராம்
கொத்தமல்லி விதை – 5 டீ ஸ்பூன்
உலர்ந்த திராட்சை – 3 டீஸ்பூன்
ஜீரகம் – 1 டீ ஸ்பூன்
ஏலக்காய் – 12
தேன் – 5 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1
செய்முறை:
முதலில் இஞ்சி , கொத்தமல்லி விதை , உலர்ந்த திராட்சை,
ஜீரகம் , ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து
அரைத்து , தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் ஆறியதும் வடிகட்டி, தேன், எலுமிச்சைச் சாறு கலந்து, தண்ணீர் சேர்த்து பருகலாம் !!!