Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு பயணத் தடை ரத்து…. அமெரிக்காவின் பாதுகாப்பு செயல்…. மக்களுக்கான முன்னெச்சரிக்கை…!!!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை மிக வேகமாக பரவி வருவதால் பல நாடுகள் இந்தியாவிற்கு பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் விமான பயணங்களையும் ரத்து செய்து வருகின்றனர்.அந்த வகையில் அமெரிக்கா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு செல்வது குறித்து மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணத்திற்கு தடை விதித்திருந்தது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கொரோனா தொற்று பரவல் செயல் மற்றும் பயங்கரவாத முறை போன்றவற்றை மனதில் கருதி இந்தியாவுக்கு இடையேயான பயணம் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. பாகிஸ்தானில் கொரோனா பரவல்  மட்டுமின்றி பயங்கரவாத தாக்குதலும் முற்றிக் கொண்டே வருவதால்  மாலத்தீவுக்கு பயணம் செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |