Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : டி20 தொடரில் இருந்து விலகிய கே எல் ராகுல்…. கேப்டனான ரிஷப் பந்த்..!!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கே எல் ராகுல் விலகியுள்ளார். காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகியதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் குல்தீப் யாதவ் நேற்று மாலை நெட்ஸில் பேட்டிங் செய்யும்போது வலது கையில் அடிபட்டதால் டி20ஐ தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது..

Categories

Tech |