நடப்பாண்டில் மட்டுமே ஆங்கிலக் கால்வாயின் மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைந்த குழந்தை அகதிகளில் 9 வயதுக்குட்பட்டவர்கள் சுமார் 744 முறை காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டிற்குள் பிற நாடுகளிலிருந்து ஆங்கில கால்வாய் மூலம் நுழையும் அகதிகள் அங்கிருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகளில் நடப்பாண்டில் மட்டுமே 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 744 முறை காணாமல் போயிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.