ஜெர்மனியின் அடுத்த அதிபராக பதவி ஏற்கவிருக்கும் தொற்று நோயியலின் நிபுணரான பிரபல விஞ்ஞானி அந்நாட்டின் புதிய சுகாதார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் அதிபர் பதவியை ஏஞ்சலா மெர்கலாவிற்கு பிறகு ஏற்கவிருக்கும் karl அந்நாட்டின் புதிய சுகாதார செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தொற்றுநோயியல் நிபுணரும், பிரபல விஞ்ஞானியும் ஆவார்.
இவரிடம் இந்த மாதம் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏதேனும் திட்டமுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு தற்போது புதிய சுகாதார செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள karl கூறியதாவது, சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதே முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.