Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இனிமே பாதாமை இப்படி செஞ்சு சாப்பிடுங்க”… நல்ல பலன் கிடைக்கும்..!!

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இதில் பார்ப்போம்.

பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது .

மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது .

 

இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன்  அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் .

இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் .

ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான போலிக் அமிலம் கிடைத்து விடும் . இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று .

Categories

Tech |