Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தித்திப்பான ருசிமிகுந்த உளுந்தம் கஞ்சி..!!

குழந்தைகளுக்கும் இதை கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.. இனிப்பான உளுந்து கஞ்சி செய்யும் முறை:

தேவையானவை :

உளுந்து                            – 1 கப்

பச்சரிசி                             – 1 கப்

கருப்பட்டி                          – 3

தேங்காய் (துருவியது) – 1 கப்

பால் (காய்ச்சது)             – அரை கப்

செய்முறை : 

பச்சரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றை நன்றாக வேகவிட வேண்டும். நன்கு கொதித்து வரும் பொழுது அடிபிடியாமல் கிளறிவிடவேண்டும். அப்பொழுது கருப்பட்டி போட்டு போட்டு கரையும் வரை அடிபிடிக்காமல் கிளறி எடுக்க வேண்டும். அப்போது அதில் துருவிய தேங்காய் போட்டு, கிளறி இறக்கவும். மிதமான சூடாக இருக்கும்பொழுது காய்ச்சி வச்சிருக்கும் பாலை அதில்  ஊற்றி சாப்பிடலாம்.. ஆஹா என்ன ருசி தித்திப்பான உளுந்தம் கஞ்சி..!!

Categories

Tech |