Categories
உலக செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசி போட்டாச்சா…? அப்போ எங்க நாட்டுக்குள்ள தாராளமாக நுழையலாம்…. தகவல் வெளியிட்ட கனடா….!!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் தாராளமாக நுழையலாம் என்று கனடா தெரிவித்துள்ளது.

இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனாவிற்கு எதிராக செலுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசியினை உலக சுகாதார அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில் கனடா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வருகின்ற 30ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் தாராளமாக நுழையலாம் என்று கனடா தெரிவித்துள்ளது.

Categories

Tech |