Categories
உலக செய்திகள்

SHOCK NEWS: “கொரோனா தடுப்பூசி” வருஷத்துக்கு 1 முறை கட்டாயம்…. நிபுணரின் பகீர் தகவல்….!!

சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் டோஸ் கட்டாயமாக்கப்பட்டதையடுத்து வருடந்தோறும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகிறது என்று வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் சீனாவில் தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட நபர்கள் கட்டாயமாக அடுத்த 4 மாதங்களுக்கு பின்பாக அதனுடைய பூஸ்டர் டோஸ்ஸை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி நிபுணரான klaus eyar என்பவர் தற்போதைய சூழ்நிலையில் ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுவிட்சர்லாந்தில் கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட நபர்கள் 4 மாதங்களுக்கு பின்பாக கட்டாயமாக பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொள்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல போஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொண்ட நபர்கள் இனிவரும் காலங்களில் அடுத்த 4 மாதங்கள் கழித்து மற்றொரு டோஸ்ஸை செலுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |