Categories
உலக செய்திகள்

என்ன…! தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று உறுதியா…? மாணவர்களும் பாதிக்கப்பட்ட சோகம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

ஸ்விட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியின் 2 டோஸ்ஸையும் செலுத்தி கொண்ட பின்னர் சுமார் 362 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இத்தொற்றின் பிடியிலிருந்து உலக மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி வருகிறது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியின் 2 டோஸ்ஸையும் செலுத்தி கொண்ட சுமார் 362 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் முன்னதாக அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வரும் மாணவர்களில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட பின்னர் சுமார் 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக மக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |