Categories
அரசியல் மாநில செய்திகள்

”இன்பநிதி” C.M ஆக்கிட்டு சாவேன்: மாஜி MLA சொன்னதுக்கு… இப்பவே நீ செத்துவிடு என NTK பதிலடி …!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், ஆ… ஆவண்ண்ணா… அக்கண்ணாவுக்கும் வித்தியாசம் தெரியாதவன்,  நாட்டிலே வாரிசு. உதயநிதி வாழ்க என மட்டுமல்ல,  இன்பநிதி வாழ்க என்றும் நாங்கள் கோஷம் போடுவோம். உதயநிதி வாழ்க என்று சொன்னது  மட்டுமல்ல, இன்பநிதி வாழ்க என்று கூட நாங்கள் கூச்சல் போடுவோம்.

ஒரு முன்னாள் எம்எல்ஏ, எனக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசைதான், ஒரே ஒரு ஆசைதான். எங்க ஜமீன்தார்..  சின்ன ஜமீன்தாரை முதல் அமைச்சராக்கி அழகு பார்த்து விடுவோம், எங்கள் ஜமீன்தார் உடைய வாரிசு ”இன்பா”  ஐயாவை…. எவ்வளவு ஏத்தம் யேய். எவ்வளவு ஏத்தம் இன்பநிதி முதலமைச்சராக்கி தான் சாவேன். இப்பவே நீ செத்துவிடு,

நாம தேவர் என்றும், தேவேந்திரன் என்றும், நாடு என்றும், கோனார் என்றும், செட்டியார் என்றும், முதலியார் என்றும், கவுண்டர் என்றும்,  வன்னியர் என்றும், பறையர் என்றும் பிரிந்து கிடப்பதனால்,  வந்தவன் போனவன் எல்லாம் தமிழ்நாட்டிலே முதலமைச்சர், வாரிசு அரசியல், அமைச்சர்.

நாம தேவரும், தேவேந்திரரும், படையாட்சியும்,  பறையரும் திரண்டு நின்று நாங்கள் தமிழர்களால் என்று நின்னால் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியுமா ? கருணாநிதி முதல்வர் ஆகி இருக்க முடியுமா ? ஜெயலலிதா முதல்வராகி  இருக்க முடியுமா ? சீமான் அண்ணன் வந்தால் என்ன ஜாதி ? என்று ஆராய்ச்சி செய்வது என தெரிவித்தார்.

Categories

Tech |