Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா இருக்குதா…? அதிகாரிகளின் திடீர் ஆய்வு… தீவிர கண்காணிப்பு பணி…!!

ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவமனைக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை இராணுவ பிரிகேடியர் சுப்பிரமணியம், ஸ்ரீகுமார் நடராஜன் போன்ற அதிகாரிகள் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி, ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சப்ளை குறித்து தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்குவதற்கு போதிய இட வசதி இருக்கின்றதா என அதிகாரிகள் பார்வையிட்டு தலைமை மருத்துவர் புகழேந்தியிடம் விசாரித்துள்ளனர். அதன் பிறகு அதிகாரிகள் பந்தலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |