Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்…. திரிஷாவின் திடீர் முடிவு….!!!

கொரோனாவால் திரிஷா எடுத்த திடீர் முடிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழில் மட்டுமன்றி பிற மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். நடிகை திரிஷாவிடம் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, சுகர், ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளார்.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷாவிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல ஆர்வம் காட்டி உள்ளார்கள். அனால், கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பிறகு தான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வேன் என நடிகை திரிஷா முடிவு செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |