Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்கள் ” நிதானத்தை கடைபிடியுங்கள்” முழு பலன் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று வள்ளல்களின் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படும், கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் கூடும்.

விருந்தினர் வருகை, குடும்பத்துடன் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு கொஞ்சம் கூடும். சில்லறை சண்டைகள் அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் உருவாகலாம், பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள் வழிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி கொஞ்சம் ஏற்படலாம். எதிலும் கவனமாக இருங்கள், கோபத்தை முற்றிலும் இன்று தவிர்ப்பது நல்லது.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் முழுமையாகவே கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாகவே இருக்கும். உங்களுடைய செல்வநிலை உயரும், பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதியை கொடுக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வந்து சேரும். சரக்குகள் வருவதும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதும்  எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சலும் ஏற்படும், கவனமாகவே இருங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும், அலுவலகத்தில் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். நிதானத்தை மேற்கொள்ளுங்கள். தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டாலும் கையில் வந்து சேரும்.

இன்று மாணவர்கள் மாணவர்களுக்கு கல்வியில்  எந்த பிரச்சனையும் இல்லை, ரொம்ப சிறப்பான முன்னேற்றம் இருக்கிறது. ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்கள் கூடும், திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும் ,வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் நீங்கள் முன்னேற்றத்தை அடையக்கூடும்.

மனம் மகிழும் படியான சம்பவங்களும் இன்று நடைபெறும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும், முன்னேற்றம் காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைப் போக்குவதற்கான சூழல் இருக்கும். இன்று உங்களுக்கு  எந்தவித சிக்கலும் இல்லை. இன்று மாணவ செல்வங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை, நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியரின் ஒத்துழைப்பும் முழுமையாக இருக்கும்.

இன்று முக்கியமான  பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

கடகம் ராசி அன்பர்களே, இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்படவேண்டிய நாளாகவே இருக்கும். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். உறவினர்களால் விரயம் உண்டாகும். இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும், தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும்.

முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமான காரியங்களையும் இன்று திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும்.உங்களுடைய நிதி மேலாண்மை இன்று உயரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், சக மாணவர்களின் ஒத்துழைப்பும்  பரிபூரணமாக கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே,  இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாகவே இருக்கும். இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்கள் வாங்குவீர்கள்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மூலம் லாபமும் உண்டாகும். மனம் மகிழும் படியான சம்பவங்களும் நடைபெறும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாகத்தான் இருக்கும். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள், அது போதும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் சிறப்பான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

 இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் நிறம்

கன்னி ராசி அன்பர்களே, இன்று வியாபார விரோதம் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும்.

உறவினர்கள் நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது. நெருப்பு, ஆயுதங்களைப் பயன்படுத்தும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். காயங்கள் ஏற்படலாம். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்ப்பது ரொம்ப நல்லது. சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். கல்வியில் வெற்றி இருக்கும்.

மேற்கல்விகாண முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டையும் வணங்குங்கள், உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்ல முன்னேற்றத்தை நீங்கள் பெற முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் மஞ்சள் நிறம்

துலாம் ராசி அன்பர்களே, இன்று யோகமான நாளாகத்தான் இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று பணவரவு கூடும், வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் அலைச்சலும் ஏற்படும். இட மாற்றம் கூட ஏற்படலாம், கெட்ட கனவுகள் அவ்வப்போது வந்து செல்லும்.

உடல்நிலையில் ஆரோக்கியமாக இருப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு  வாய்ப்பு உள்ளது, அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். நேரம் தவறி உணவு உண்பதே தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இன்று உற்றார் உறவினரின் வருகையால் செலவு கொஞ்சம் கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவ செல்வங்களுக்கு உற்சாகமான நாளாக தான் அமையும். எதிலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாகவே இருக்கும். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். சகோதரர் வழியில் எதிர்பார்த்த நல்ல பலன் கிட்டும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவை கொடுக்கும்.  இன்று தொழில் வியாபாரத்தில் செலவுகள் கூடும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் கொஞ்சம் ஏற்படும், நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மையை கொடுக்கும்.

பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு  வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களிடம்,  மேலதிகாரிகள் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. இன்று கூடுமானவரை பொறுமையாக இருங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கூட கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். கல்வியில் ஆர்வம் செல்லும், விளையாட்டு துறையிலும் ஆர்வம் செல்லும்.

விளையாட்டை ஓரங்கட்டிவிட்டு பாடத்தை படிப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே, இன்று சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும் நாளாகவே இருக்கும். சொந்தங்களின் வருகை இருக்கும். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள், தாய்வழி உறவினர்களால் தக்க பலன் கிடைக்கும், இன்று முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவார்கள், அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்களில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம். கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

வழக்கத்தை விட செலவு இன்று அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பேசும்பொழுது ரொம்ப நிதானமாகவே நீங்கள் பேசவேண்டும்.  எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டியிருக்கும். இன்று நிதானத்தை மேற்கொள்ளுங்கள். இறை வழிபாட்டை மேற்கொள்வதால் சிறு தொகையும் செலவிடக் கூடிய சூழல் இருக்கிறது.

இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் கொஞ்சம் தடை இருக்கும். கூடுமான வரை விளையாடிவிட்டு பாடத்தை மட்டும் படிப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று எந்த ஒரு விஷயத்தையும் முன்னேற்பாடுடன் செய்யுங்கள், சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட நிறம்: 5 மற்றும் 6

மகரம் ராசி அன்பர்களே, இன்று குடும்ப முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும், கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். இல்லத்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல் கூடுதல் செலவை சந்திக்கக்கூடும். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண்  பலி ஏற்க வேண்டி இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். உறவினர்களுடன் பேசும் பொழுதும்  அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் பொழுதும், நிதானமாக இருப்பது ரொம்ப நல்லது. இன்று  வாக்குவாதத்தை  நீங்கள் தவிர்த்து விட்டால் அனைதிலும்  முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கு இடையே வீண் மன வருத்தம் போன்றவை ஏற்பட்டு நீங்கும்.

அக்கம்பக்கத்தினர் இடையே கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள், இன்று பொறுமையை கையாளுங்கள், முடிந்தால் தானம் செய்யுங்கள், ஆலயம் சென்று வாருங்கள்,  மனதை ஆலயம் சென்று வருவதில் ஈடுபடுத்துவது ரொம்ப நல்லது,]. இன்று மாணவர்களுக்கு  கல்வியில் தடை இருக்கும், கடினமாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.

இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும் .

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை மஞ்சள் நிறம்

 கும்பம் ராசி அன்பர்களே, இன்று இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி ஏற்படும் நாளாகவே  இருக்கும். உத்தியோக மாற்றம், உறுதியாக கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்ததை கொடுக்கும். இன்று எடுத்த முயற்சிகள் கைகூடும், வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும், எதையும் சாதிக்கும் திறமை இருக்கும்.

இன்று சாமர்த்தியத்தால் காரியங்களைச் சிறப்பாகச் செய்வீர்கள். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடுமே. பித்தம், கண் நோய் போன்றவை உங்களுக்கு ஏற்பட்டு பின்னர் சரியாகும். திடீர் கோபம் ஏற்படும் ,  கூடுமானவரை பொறுமையாக இருங்கள், வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம், மாணவர்கள் இன்று கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், படிதத்தை எழுதி பாருங்கள். ஓரளவு சிறப்பை கொடுக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்

மீனம் ராசி அன்பர்களே, இன்று நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாளாகவே இருக்கும். நினைத்தது நிறைவேறும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி புதிய  கூட்டாளிகளை சேர்க்கும் எண்ணம் உருவாகும். இன்று உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுவது நல்லது. முன்பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

செலவுகள் கூடும். முயற்சிகள் சாதகமான பலன் இருக்கும், வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது ரொம்ப நல்லது. இன்று பொறுமையை கையாளுங்கள், முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். தியானம் போன்றவைகளில் ஈடுபடுங்கள், மனநிம்மதி ஆகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள்.

படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பிறகு மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |