தெற்கு டெல்லியில் 1 கிலோ பிளாஸ்டிக் கொடுத்து சாப்பிட்டு வரும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
தெற்கு டெல்லி மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் இலவசமாக சாப்பிட்டு விட்டு வரலாம். மாநகராட்சியின் “Grabage Cafe” என்ற பெயரில் இதை ஏற்படுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக சத்தீஷ்கர் மாநிலத்தில் 2019ஆம் ஆண்டும் இந்த “Garbage Cafe” அறிமுகம் செய்யப்பட்டது.