ஐபிஎல் போட்டியின் 15வது லீக் சுற்று ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 2022 ஐபிஎல் போட்டியில் முதல் 8 ஆட்டங்களில் தொலைக்காட்சி தரவரிசை 33 சதவீதம் குறைந்துள்ளதாக தொலைக்காட்சி தரவரிசை விவரங்களை வெளியிடும் பார்க் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. முதல் காரணம் பகலில் ஆட்டங்கள் இருந்ததால்தான் என்று கூறப்படுகின்றது. மேலும் பகல், நேரங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அது மட்டுமல்லாமல் தற்போது சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததும் டிவி தரவரிசை குறைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Categories