Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL மெகா ஏலம்”… ரூ. 7.25 கோடிக்கு ஏலம் போன “பேட் கம்மின்ஸ்”…. எந்த அணி அவர ஏலத்துல எடுத்தாங்க?….!!!

பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான பேட் கம்மின்ஸை கொல்கத்தா அணி 7.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

பெங்களூரில் வைத்து தற்போது நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள்.

இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான பேட் கம்மின்ஸை கொல்கத்தா 7.25 கோடி தற்போது நடைபெறுகின்ற ஏலத்தில் எடுத்துள்ளது.

Categories

Tech |