Categories
விளையாட்டு

IPL வரலாற்றில் கோலி புதிய சாதனை….. என்ன தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 67வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி குஜராத் அணியுடன் மோதியது. இந்தச் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். இந்நிலையில் விராட் கோலி ஒரு அணிக்காக 7 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். பெங்களூரு அணிக்காக மட்டும் 7000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுகிறார்.

Categories

Tech |