ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
10 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.069 ஆக உள்ளது.
2ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி :
10 போட்டிகள் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 -ல் தோல்வி, 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.711 ஆக உள்ளது .
3ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:
10 போட்டிகள் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 தோல்வி , 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.359 ஆக உள்ளது.
4ஆம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
10 போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 தோல்வி, 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.322 ஆக உள்ளது.
5ஆம் இடம் – பஞ்சாப் கிங்ஸ் அணி:
10 போட்டிகள் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 6 தோல்வி ,4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்துள்ளது .இதன் நெட்ரன்ரேட் -0.271 ஆக உள்ளது.
6ஆம் இடம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி :
10 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 தோல்வி , 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் -0.369 ஆக உள்ளது.
7ஆம் இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி :
10 போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 தோல்வி, 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் -0.551 ஆக உள்ளது.
8ஆம் இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத் அணி :
10 போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 8 தோல்வி, 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.501 ஆக உள்ளது.