Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளி … கெத்து காட்டும் டெல்லி …! வெளியான புள்ளி பட்டியல் …!!!

நேற்று நடந்த  போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி,வெற்றி பெற்றதன் மூலமாக தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தது .

1ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணி :

8  போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  ,2 தோல்வியை சந்தித்து ,  6 வெற்றியுடன் ,12 புள்ளிகள் எடுத்து  பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்  +0.547 ஆக உள்ளது.

2ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  :

7 போட்டிகள் ஆடிய  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , 2 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன்  10 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.263  ஆக உள்ளது.

3ஆம் இடம் –  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:

7  போட்டிகள் ஆடிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 தோல்வியை சந்தித்து, 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட்  -0.171 ஆக உள்ளது.

4ஆம் இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி:

7  போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 3 தோல்வியை சந்தித்து, 4 வெற்றியுடன்                       8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட்  +0.062 ஆக உள்ளது.

5ஆம்  இடம் – ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி:

7 போட்டிகள் ஆடிய  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, 3 வெற்றியுடன்  6 புள்ளிகள் எடுத்துள்ளது   இதனால் அதன் நெட்ரன்ரேட்  -0.190 ஆக உள்ளது.

6ஆம் இடம் – பஞ்சாப் கிங்ஸ்  அணி :

8  போட்டிகள் ஆடிய  பஞ்சாப் கிங்ஸ் அணி ,5 தோல்வியை சந்தித்து ,3 வெற்றியுடன்  6  புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.368 ஆக உள்ளது.

7ஆம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   அணி :

7  போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ,5  தோல்வியை சந்தித்து, 2 வெற்றியுடன்      4  புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட்  -0.494  ஆக உள்ளது.

8ஆம்  இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத்  அணி :

7  போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 6 தோல்வியை சந்தித்து, 1 வெற்றியுடன்               2 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.623  ஆக உள்ளது.

Categories

Tech |